500,000 ரூபா செலவில் மஹஜன பலகை மோலுக்கு அருகில் செல்லும் பாதை புணரமைப்புக்கு பிறகு, மக்கள் பாவனைக்கு

எனது முயற்சி மற்றும் வேண்டுகோளுக்கிணங்க, ரூபா. 500,000 செலவீட்டில் 9 ஆம் கட்டை மஹஜன பலகை மோலுக்கு (9th Mile, Mahajana Sawmill) அருகில் செல்லும் பாதை புணரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.