1,000,000 (பத்து இலட்சம்) ரூபாய் செலவில் கண்டி சித்திலப்பை வித்தியாலயத்தில் அமைக்கப்படும் பூரண வசதிகளைக் கொண்ட நவீன கழிவறைத் தொகுதி..👉

1,000,000 (பத்து இலட்சம்) ரூபாய் செலவில் கண்டி சித்திலப்பை வித்தியாலயத்தில் அமைக்கப்படும் பூரண வசதிகளைக் கொண்ட நவீன கழிவறைத் தொகுதி..👉

රු 1,000,000 ක වැයකිරීමකින් මහනුවර සිත්ති ලෙබ්බේ විද්‍යාලයේ නිර්මාණය වන නවතම වැසිකිළි පද්ධතියේ සංවර්ධන කටයුතු ආරම්භ කෙරුණා.
மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்லாமல் சுகாதாரமான அடிப்படை வசதிகள் நிறைந்த வளமான சூழலை உருவாக்கி கொடுப்பதும் எமது கட்டாய கடமையாகும், என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், #Project09

▪️கண்டி மாவட்டத்தில் இருக்கும் பாடசாலைகளில் வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்று வரும், எனது வேலைத்திட்டத்திற்கு அமைய கண்டி மாவட்டத்திற்கான ஒன்பதாவது கட்ட வேலைத்திட்டம்,

ஜனாதிபதி செயலகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் ஊடாக எனது முயற்சியில் சுமார் பத்து இலட்சம் ரூபாய் செலவில் கண்டி சித்திலப்பை வித்தியாலயத்தில் அமைக்கப்படும் பூரண வசதிகளைக் கொண்ட நவீன கழிவறைத் தொகுதியின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் இடம்பெற்றது.

ජනාධිපති ලේකම් කාර්යාලයේ සෘජු ප්‍රතිපාදන වෙන්කිරීම මත,
මා විසින් "මහනුවර දිස්ත්‍රික්කය තුළ පාසල්වල යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීමේ දැවැන්ත වැඩපිළිවෙළට අනුකූලව,

රු 1,000,000 ක වැයකිරීමකින් මහනුවර සිත්ති ලෙබ්බේ විද්‍යාලයට නවතම වැසිකිළි පද්ධතියක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතියෙහි ආරම්භ කටයුතු උදෙසා එහි මුල්ගල් තැබීම පසුගිය දින විද්‍යාලීය පරිශ්‍රයේදී සිදුකෙරුණා.

මෙය මහනුවර දිස්ත්‍රික්ක තුළ මා විසින් ක්‍රියාත්මක වන 9 වන ව්‍යාපෘතිය වන අතර පාසල් දූ දරුවන් හට අධ්‍යාපනය පමණක් ලබාදීම නොව; ඔවුනට අධ්‍යනය කටයුතු සිදුකිරීමට සරිලන පහසුකම් සහිත පරිසරයක් නිර්මාණය කර දීම වඩාත් වැදගත් වනවා.

පාසල්වල දරුවන් හට පවත්නා සනීපාරක්ෂක පහසුකම් පිළිබඳව ද අවදානය යොමුකල යුතු බැවින් ඔවුන්ගේ සෞඛ්‍ය පහසුකම් සම්බන්ධයෙන් ද අප වඩාත් සැළකිලිමත් විය යුතු වනවා.