1,250,000 ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட ரிதீவதுர பாதை புணரமைப்புக்கு பிறகு, மக்கள் பாவனைக்கு"👉 #project6

எனது முயற்சி மற்றும் வேண்டுகோளிற்கிணங்க, கசாவத்தை விவசாய சங்கத் தலைவர் அப்துல் அஸீஸ் அவர்களது ஒருங்கிணைப்பின் மூலம்,

அரசாங்கத்தினால் நடாத்தும் மலையக தசாப்த வேலைத் திட்டத்திற்கமைய முதற்கட்டமாக ரூபா. 500,000 செலவீட்டில் மற்றும் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் இரண்டாவது கட்டமாக ரூபா. 750,000 செலவில் "ரிதீவதுர பாதை புணரமைப்பு செய்து மக்கள் பாவணைக்கு வழங்கப்பட்டது.

இந்த வேலை திட்டத்தை நடாத்தி முடிப்பதற்கு உறுதுணையாக நின்ற பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.